Subscribe Us

header ads

கண்டல்குளி மக்களின் இதய துடிப்பு; LYMAS YOUTH CLUB


கண்டல்குளி பகுதியில் நீண்ட காலமாக பேசப்பட்டு வரும் கழகம் LYMAS ஆகும். இக்கழகம் ஆரம்ப காலத்தில் விளையாட்டு துறைகளில் சிறப்பாக விளங்கியமை குறிப்பிடத்தக்கது. 


அண்மையில் LYMAS கண்டல்குளி பகுதியில் சமூக சேவையில் கால் பதித்து பல நிகழ்ச்சி திட்டங்களையும் வெற்றிகரமாக முடித்துள்ளது.
கண்டல்குளியில் இயங்கி வரும் LYMAS YOUTH CLUB அதன் ஆதரவாளர்களுக்கு தமது சேவைகள், எதிகால திட்டங்களை வெளிபடுத்தும் விதமாக முகபுதகத்தில் LYMAS YOUTH CLUB பின் பிரத்தியோக FACEBOOK பக்கம் நேற்று ஆரம்பித்து வைககப்பட்ட்து. 

கீழே காணப்படும் தொடுப்பின் மூலம் LYMAS YOUTH CLUB யின் பிரத்தியோக FACEBOOK நீங்களும் கைகோர்க்க முடியும் 



தகவல்
ABDUL HATHEE

PRESIDENT 
LYMAS YOUTH CLUB

Post a Comment

0 Comments