புத்தளம் மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அவர்களின் ஓய்வை முன்னிட்டு
புத்தளம் பொலிஸ் நிலையத்தின் ஏற்பாட்டில் அவருக்கு அணிவகுப்பு மரியாதை
மற்றும் பிரியாவிடை நிகழ்வுகள் 2014.01.24 அன்று வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் கௌரவ அதிதியாக புத்தளம் நகர பிதாவும் ஆளுங் கட்சியின் பிரதான அமைப்பாளருமான கே.ஏ. பாயிஸ் அவர்கள் கலந்து சிறப்பித்தார்.










0 Comments