புத்தளம் கற்பிட்டி பகுதியில் உள்ள பவளப் பாறைகள் மீனவர்களின் வலைகளால் மிகவும் மோசமாக சேதமடைந்து வருவதாக கூறப்படுகின்றது.
அதனால், அந்தப் பகுதியில் மீன் வளம்
அழிந்து வருவதாகவும், அந்த பவளப்பாறைகளைப் பார்க்க வரும் சுற்றுலாப்
பயணிகளின் வருகையில் வீழ்ச்சி ஏற்படும் என்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்
கூறுகிறார்கள்.
இது குறித்து அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.
இந்த விடயம் குறித்து பிபிசி சிங்கள சேவையின் புத்தளம் நிருபரான பிரசாத் பூர்ணமால் அவர்களின் காணொளி.

0 Comments