ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மத்திய கிழக்கு நாடுகளுக்கான விஜயத்தை மேற்கொண்டு இன்று (04) முற்பகல் புறப்பட்டுச் சென்றுள்ளார்.
முற்பகல் 10.20 மணியளவில் இலங்கை விமான நிலையத்திற்கு சொந்தமான விமானம்
மூலம் ஜனாதிபதி உள்ளிட்ட குழுவினர் புறப்பட்டுச் சென்றதாக விமான நிலைய
செய்தியாளர் தெரிவித்தார்.
இந்த விஜயத்தின்போது ஜனாதிபதி ஜேர்தான், பாலஸ்தீனம், ஸ்ரேல் ஆகிய நாடுகளுக்கு செல்லவுள்ளார்.
ஜனாதிபதி ஜேர்தான் மற்றும் பாலஸ்தீனத்தில் ஒவ்வொரு நாள் தங்கும் அதேவேளை ஸ்ரேலில் இரு நாட்கள் தங்கியிருப்பார்.
அத தெரண

0 Comments