Subscribe Us

header ads

கற்பிட்டி பல நோக்குக் கூட்டுறவு சங்கத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினர்கள் பெயர் விபரம்.

கற்பிட்டி பல நோக்குக் கூட்டுறவு சங்கத்தின் பணிப்பாளர் சபைத் தெரிவு இன்று காலை இடம்பெற்றது. அதில் வாக்கெடுப்பு மூலம் தெரிவு செய்யப்பட்டவர்களின் வபரம் வருமாறு.

பெயர்            வாக்குகள்     கிளைச்சங்கம் 
சியாத்                48         முதலைப்பாளி
முஸம்மில்           46         குறிஞ்சிப்பிட்டி
றஸ்ஸாக் (மஹ்பூப்)   45          ஏத்தாளை
ஹம்தூன்             42           கற்பிட்டி
பஸீர்                 41           கற்பிட்டி
சமீம்                 40           முஸல்பிட்டி
றிஸ்கான்             35           கண்டல்குழி

இவர்களுள் தலைவர் மற்றும் உப தலைவர்களைத் தெரவு செய்தல் முதலாவது பணிப்பாளர் சபை அமர்வில் இடம்பெறும்.

Post a Comment

0 Comments