Subscribe Us

header ads

மூன்றாவது டெஸ்ட் தொடங்கியது: இலங்கை முதலில் துடுப்பாட்டம்


இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும்
இறுதியுமான டெஸ்ட் போட்டி தற்சமயம் சார்ஜாவில் ஆரம்பமாகியுள்ளது. 

போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்துள்ளது. 

இவ்விரு அணிகளுக்கும் இடையில் இடம்பெற்ற முதல் டெஸ்ட் சமநிலையில் நிறைவுபெற்றதை அடுத்து இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி வெற்றிபெற்று 1-0 என தொடரில் முன்னிலையில் உள்ளது.  

Post a Comment

0 Comments