(தகவல் இம்போட் மிறர்)
புஹாரி ஆலிம் வீதி
ஓட்டமாவடி-01
இம்போட்மிரர் இணையத்தளத்துக்கு அனுப்பப்பட்டிருக்கும் கடிதம்:
அன்பான சொந்தங்களுக்கு நான் கடந்த இரண்டு வருட காலமாக இரண்டு சிறு நீரகங்களும் பாதிக்கப்பட்டு கண்டி வைத்தியசாலையில் ஆரம்ப சிகிச்சை பெற்ற பின்னர் இன்று வரை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருகின்றேன் இது வரைகாலமாக பல இலட்சம் ரூபாய்கள் இதற்காக செலவழித்து இன்று பல பொருளாதார கஸ்டமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளேன் இன்றும் எனது வைத்திய செலவுக்கு அதிக பணம் தேவைப்படுகிறது முச்சக்கர போக்குவரத்து செலவு சாப்பாடு மற்றும் உதவி ஊழியர் என இன்னும் பல இதர செலவுகள் உட்பட மாதம் ஒன்றுக்கு ரூபா- 50000 அல்லது ரூபா - 60000
தேவைப்படுகிறது.
ஆகவே இறைவனுக்காக எனது நிலைமையை கருத்திற்கொண்ட உங்களால் முடிந்த இப்பாரிய உதவியை செய்து தருமாறு மிக பணிவுடன் வேண்டிக்கொள்கிறேன்.

.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)

0 Comments