இதற்காக நிமயனப் பத்திரத்தை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து ஜனாதிபதி நிமல் லான்சாவிடம் கையளித்தார்.
ஜனாதிபதி பலஸ்தீன், இஸ்ரேல் மற்றும் ஜோர்தான் நாடுகளுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ள விமான நிலையம் வந்திருந்தபோதே நியமனப் பத்திரம் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வில் அமைச்சர் பீலிக்ஸ் பெரரா மற்றும் மேல் மாகாகண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க ஆகியோரும் கலந்துகொண்டனர்.


0 Comments