அமெரிக்காவின் அர்கன்சாஸ் நகரத்தின் பூனே கவுன்டியில் உள்ள ஒரு குகையை
சுற்றி பார்க்க சுற்றுலா பயணிகள் தங்களின் கயிறுகளை உள்ளே போட்ட உடன்
மிகப்பெரிய உறுமல் சத்தம் கேட்டது எனவும் அது கேட்பதற்கு ஒரு ராட்சச
மிருகத்தின் உறுமல் போல இருந்ததாகவும் கூறி இருந்தனர் !
அது இது வரை முழுமையாக ஆராயப்படாத ஒரு குகை . எனவே அதனுள் இருந்த வந்த
சத்தம் எந்த மிருகத்தினுடையது என்பது தெரிய வில்லை ! இது நாள் வரை அந்த
குகையை மக்கள் டிராகன் குகை என்றே அழைத்து வருகின்றனர் . இது எந்த அளவு
உண்மை என்பது தெரியவில்லை ! சுற்றுல்லா பயணிகளை வர வைக்கும் சூழ்ச்சியா
இல்லை உண்மையிலேயே ஏதேனும் ராட்சச மிருகம் இறுக்குமா என்பது தெரியவில்லை !


0 Comments