Subscribe Us

header ads

குமார் சங்கக்காரவின் சுழற்பந்துவீச்சு

இலங்கை கிரிக்கெட் அணியின்  முன்னாள் தலைவரான குமார் சங்கக்கார சிறந்த துடுப்பாட்ட வீரராகவும் விக்கெட் காப்பாளராகவும் புகழ்பெற்றவர். ஆனால், அரிதாக சுழற் பந்துவீச்சிலும் அவர் ஈடுபடுவதுண்டு.

துபாயில் நடைபெறும் பாகிஸ்தான் அணியுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் நான்காவது நாளான இன்றும் அவர் ஓவரொன்றை வீசினார். அந்த ஓவரில் 7 ஓட்டங்கள் பெறப்பட்டன.

தனது 119 ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் குமார் சங்கக்கார இதுவரை டெஸ்ட் போட்டிகளில் 14 ஓவர்கள் பந்துவீசி 49 ஓட்டங்களைக் கொடுத்துள்ளார்.

 

Post a Comment

0 Comments