Subscribe Us

header ads

சுதந்திர கட்சி, மத்திய கொழும்பு இணை அமைப்பாளராக ஹிருணிகா பிரேமசந்திர

(TM)
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய கொழும்பு இணை அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள
ஹிருணிகா பிரேமசந்திர, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடமிருந்து நியமனக்  கடிதத்தினை
பெற்றுக்கொள்வதை படத்திலா காணலாம். இதன்போது ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்தியகொழும்பு இணை அமைப்பாளர்களில் ஒருவரான சிரேஷ்ட அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசியும்
கலந்துகொண்டார்

Post a Comment

0 Comments