Subscribe Us

header ads

வரலாற்றில் இன்று ஜனவரி 03

1431 : பிரெஞ்சு வீராங்கனையான 19 வயது ஜோன் ஒஃப் ஆர்க் கைது செய்யப்பட்டு பியேர்கவுச்சோன் ஆயரிடம் ஒப்படைக்கப்பட்டாள்.

1496 : இத்தாலிய அறிஞர் லியொனார்டோ டா வின்சி தனது பறக்கும் இயந்திரம் ஒன்றைசோதனையிட்டார். எனினும் அது வெற்றியளிக்கவில்லை.

1833 : ஆர்ஜென்டீனாவுக்கு அருகிலுள்ள போக்லாந்து தீவுகளை பிரித்தானியா கைப்பற்றியது.

1859 : தமிழகத்தில் போளூர் பகுதியில் நிலநடுக்கம் பதியப்பட்டது.

1870 : புரூக்ளின் பாலம் கட்டுமானப் பணிகள் ஆரம்பமாயின.

1888 : 91 செ.மீ முறிவுத் தொலைநோக்கி முதன்முறையாக கலிபோர்னியாவில்
உபயோகிக்கப்பட்டது. இதுவே அந்நேரத்தில் உலகின் மிகப் பெரும் தொலைநோக்கி ஆகும்.

1921 : துருக்கி ஆர்மேனியாவுடன் அமைதி உடன்பாட்டிற்கு ஒப்புக்கொண்டது.

1925 : இத்தாலியின் ஆட்சி அதிகாரம் முழுவதும் தன்னிடம் உள்ளதாக முசோலினி அறிவித்தார்.

1932 : இந்தியாவில் மகாத்மா காந்தி மற்றும் வல்லபாய் பட்டேல் ஆகியோரை பிரித்தானியர்கைது செய்தனர்.

1947 : அமெரிக்கக் நாடாளுமன்ற அமர்வுகள் முதற்தடவையாக தொலைக்காட்சியில் காண்பிக்கப்பட்டது.

1956 : ஈபிள் கோபுரத்தில் ஏற்பட்ட தீயினால் கோபுரத்தின் மேற்பகுதி சேதமடைந்தது.

1957 : முதலாவது மின்கடிகாரத்தை ஹமில்ட்டன் வாட்ச் கம்பனி அறிமுகப்படுத்தியது.

1958 : மேற்கிந்தியத் தீவுகளின் கூட்டமைப்பு அமைக்கப்பட்டது.

1959 : அலாஸ்காஈ, ஐக்கிய அமெரிக்காவின் 49ஆவது மாநிலமானது.

1961 : கியூபாவுடனான ராஜதந்திர உறவுகளை அமெரிக்க அரசு
 முறித்துக்கொண்டது.

1961 : இடாகோவில் அணுக்கரு உலை ஒன்றில் ஏற்பட்ட கசிவின் காரணமாக மூன்று தொழிலாளர்கள்கொல்லப்பட்டனர்.

1961: பின்லாந்தில் இடம்பெற்ற விமான விபத்தில் 25 பேர் உயிரிழந்தனர்.

1966 : இந்தியப் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரிக்கும் பாகிஸ்தான் ஜனாதிபதி
அயூப்கானுக்கும் இடையில் பேச்சுவார்த்தைகள் அப்போதைய சோவியத் யூனியனின் ஒரு குடியரசாகஇருந்த  உஸ்பெகிஸ்தானின் டாஷ்கெண்ட் நகரில் ஆரம்பமாயின.

1974 : யாழ்ப்பாணத்தில் நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு ஆரம்பமானது.

1977 : அப்பிள் கணினி நிறுவனம் கூட்டுத்தாபனமாக்கப்பட்டது.

1990 : பனாமாவின் முன்னாள் ஜனாதிபதி மனுவேல் நொரியேகா அமெரிக்கப் படைகளிடம் சரணடைந்தார்.

1993: ஆயுதக்குறைப்பு தொடர்பான ஒப்பந்தத்தில் அமெரிக்க ஜனாதிபதி  ஜோர்ஜ் எச்.டபிள்ளயூ.புஷ், ரஷ்ய ஜனாதிபதி பொரிஸ் யெல்ட்சின் ஆகியோர் கையெழுத்திட்டனர்.

1994 : ரஷ்யாவின் இர்கூத்ஸ்க்கில் இருந்து புறப்பட்ட விமானம் ஒன்று தரையில் மோதிவெடித்ததில் 125 பேர் உயிரிழந்தனர்.

1995 : இலங்கை அரசு, விடுதலைப் புலிகள்  பேச்சுக்களின் இரண்டாம் கட்டம் ஆரம்பமானது.

2004 :எகிப்திய விமானம் ஒன்று செங்கடலில் வீழ்ந்ததால் அதில் பயணம் செய்த அனைத்து 148பேரும் உயிரிழந்தனர்.
1431 : பிரெஞ்சு வீராங்கனையான 19 வயது ஜோன் ஒஃப் ஆர்க் கைது செய்யப்பட்டு பியேர் கவுச்சோன் ஆயரிடம் ஒப்படைக்கப்பட்டாள்.

1496 : இத்தாலிய அறிஞர் லியொனார்டோ டா வின்சி தனது பறக்கும் இயந்திரம் ஒன்றை சோதனையிட்டார். எனினும் அது வெற்றியளிக்கவில்லை.

1833 : ஆர்ஜென்டீனாவுக்கு அருகிலுள்ள போக்லாந்து தீவுகளை பிரித்தானியா கைப்பற்றியது.

1859 : தமிழகத்தில் போளூர் பகுதியில் நிலநடுக்கம் பதியப்பட்டது.

1870 : புரூக்ளின் பாலம் கட்டுமானப் பணிகள் ஆரம்பமாயின.

1888 : 91 செ.மீ முறிவுத் தொலைநோக்கி முதன்முறையாக கலிபோர்னியாவில் உபயோகிக்கப்பட்டது. இதுவே அந்நேரத்தில் உலகின் மிகப் பெரும் தொலைநோக்கி ஆகும்.

1921 : துருக்கி ஆர்மேனியாவுடன் அமைதி உடன்பாட்டிற்கு ஒப்புக்கொண்டது.

1925 : இத்தாலியின் ஆட்சி அதிகாரம் முழுவதும் தன்னிடம் உள்ளதாக முசோலினி அறிவித்தார்.

1932 : இந்தியாவில் மகாத்மா காந்தி மற்றும் வல்லபாய் பட்டேல் ஆகியோரை பிரித்தானியர் கைது செய்தனர்.

1947 : அமெரிக்கக் நாடாளுமன்ற அமர்வுகள் முதற்தடவையாக தொலைக்காட்சியில் காண்பிக்கப்பட்டது.

1956 : ஈபிள் கோபுரத்தில் ஏற்பட்ட தீயினால் கோபுரத்தின் மேற்பகுதி சேதமடைந்தது.

1957 : முதலாவது மின்கடிகாரத்தை ஹமில்ட்டன் வாட்ச் கம்பனி அறிமுகப்படுத்தியது.

1958 : மேற்கிந்தியத் தீவுகளின் கூட்டமைப்பு அமைக்கப்பட்டது.

1959 : அலாஸ்காஈ, ஐக்கிய அமெரிக்காவின் 49ஆவது மாநிலமானது.

1961 : கியூபாவுடனான ராஜதந்திர உறவுகளை அமெரிக்க அரசு
 முறித்துக்கொண்டது.

1961 : இடாகோவில் அணுக்கரு உலை ஒன்றில் ஏற்பட்ட கசிவின் காரணமாக மூன்று தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர்.

1961: பின்லாந்தில் இடம்பெற்ற விமான விபத்தில் 25 பேர் உயிரிழந்தனர்.

1966 : இந்தியப் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரிக்கும் பாகிஸ்தான் ஜனாதிபதி அயூப்கானுக்கும் இடையில் பேச்சுவார்த்தைகள் அப்போதைய சோவியத் யூனியனின் ஒரு குடியரசாக இருந்த  உஸ்பெகிஸ்தானின் டாஷ்கெண்ட் நகரில் ஆரம்பமாயின.

1974 : யாழ்ப்பாணத்தில் நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு ஆரம்பமானது.

1977 : அப்பிள் கணினி நிறுவனம் கூட்டுத்தாபனமாக்கப்பட்டது.

1990 : பனாமாவின் முன்னாள் ஜனாதிபதி மனுவேல் நொரியேகா அமெரிக்கப் படைகளிடம் சரணடைந்தார்.

1993: ஆயுதக்குறைப்பு தொடர்பான ஒப்பந்தத்தில் அமெரிக்க ஜனாதிபதி  ஜோர்ஜ் எச்.டபிள்ளயூ. புஷ், ரஷ்ய ஜனாதிபதி பொரிஸ் யெல்ட்சின் ஆகியோர் கையெழுத்திட்டனர்.

1994 : ரஷ்யாவின் இர்கூத்ஸ்க்கில் இருந்து புறப்பட்ட விமானம் ஒன்று தரையில் மோதி வெடித்ததில் 125 பேர் உயிரிழந்தனர்.

1995 : இலங்கை அரசு, விடுதலைப் புலிகள்  பேச்சுக்களின் இரண்டாம் கட்டம் ஆரம்பமானது.

2004 :எகிப்திய விமானம் ஒன்று செங்கடலில் வீழ்ந்ததால் அதில் பயணம் செய்த அனைத்து 148 பேரும் உயிரிழந்தனர்.
- See more at: http://www.metronews.lk/dayinhistory.php?historyno=151#sthash.i5TE2sG4.dpuf

Post a Comment

0 Comments