Subscribe Us

header ads

முஸ்லிம்களுக்கு அரியதோர் வாய்ப்பு .! இச்சலுகை வாரத்தில் ஒருநாள் மட்டுமே!

(Malhar Mohamed)

# எவ்வித செலவும் இல்லாமல் ஐம்பதினாயிரம் மதிப்புள்ள ஒட்டகத்தை தர்மம் செய்த நன்மைகள் கிடைக்க வேண்டுமா...?

# எவ்வித செலவும் இல்லாமல் பதினைந்தாயிரம் மதிப்புள்ள " மாட்டை " தர்மம் செய்த நன்மைகள் கிடைக்க வேண்டுமா.....?

# எவ்வித செலவும் இல்லாமல் பத்தாயிரம் மதிப்புள்ள " ஆட்டை " தர்மம் செய்த நன்மைகள் கிடைக்க வேண்டுமா...?

# எவ்வித செலவும் இல்லாமல் சில நூறு ரூபாய்கள் மதிப்புள்ள " கோழி " யை தர்மம் செய்த நன்மைகள் கிடைக்க வேண்டுமா...?

# எவ்வித செலவும் இல்லாமல் சில ரூபாய்கள் மதிப்புள்ள " முட்டை " யை தர்மம் செய்த நன்மைகள் கிடைக்க வேண்டுமா...?

இன்றைய ஜும்ஆ தொழுகையை நிறைவேற்ற இமாம் மிம்பரில ஏறி பயான் செய்வதற்கு முன்பு சென்றால் ...

மேறமேற்கண்ட வரிசைப் பிரகாரம் நன்மைகள் கிடைக்கும் ...!

- இறைத்தூதர் முஹம்மது நபிஸல் அவர்கள் -

இன்ஷா அல்லாஹ் ...!

நன்மைக்காக முந்திக்கொள்வோமா.....?

Post a Comment

0 Comments