
தம்புத்தேகம, மல்வானகம பிரதேசத்தில் முச்சக்கர வண்டியொன்றை , லாரி
ஒன்று மோதி அரைத்து சென்றதால் அதில் பயணம் செய்த மொனராகலையை சேர்ந்த பெண் ஒருவர் உயிரிழந்ததுடன் அதில் இருந்த குழந்தை ஒன்றும் மற்றும் இருவரும் அனுராதபுர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
லாரி முச்சக்கரவண்டியில் மோதி அதன் மேல் ஏறிச்சென்றதால் அந்த வண்டி மிக மோசமாக சேதமடைந்தது பிரதேசவாதிகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
Pics by : lankaadeepa
0 Comments