ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தென்னாபிரிக்காவிற்கு இன்று திங்கட்கிழமை நண்பகல் பயணமாகியுள்ளார்.தென்னாபிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலாவினுடைய இறுதிக் கிரியையில் கலந்துகொள்வதற்காகவே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தென்னாபிரிக்காவிற்கு பயணமாகியுள்ளார்.
அங்கிருந்து நாடு திரும்பும் வழியில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கென்யாவிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 Comments