(Royal Rifas)
சுமார் 28 வருடங்களுக்கு பின்னர் பாலாவி , கற்பிட்டி வீதி அபிவிருத்திகள் ஆரம்பிககப்ட்டு அதன் இறுதி கட்ட வேலைகள் கற்பிட்டியின் பிரதான வீதியில் நடைபறுகின்றன. கற்பிட்டியின் பிரதான வீதியில்உள்ள கடைகள் உடைக்கப்பட்டு வடிகால் அமைப்பு வேலைகள் செய்யப்பட்டுள்ளது. மேலும் இவ்வீதி பள்ளிவாசல் துறை வரை பூர்த்தியாகியுள்ளது. அடுத்தவருட ஆரம்பத்தில் அனைத்து வேளைகளும் முடிவடையும் என எதிர்பார்க்கபடுகிறது.






0 Comments