Subscribe Us

நிகாப் தடை சட்டம் அரசியலமைப்புக்கு விரோதமானது (பிரான்ஸ் வழக்குரைஞர் பிலிப் பாடெய்லி)

A.J.M மக்தூம்
பிரான்ஸ் வழக்குரைஞர் பிலிப் பாடெய்லி நிகாப் மீதான தடை சட்டம் பிரான்ஸ் அரசியலமைப்புக்கு முரணானது என தெரிவித்துள்ளதோடு, அதனை சட்ட ரீதியாக நிரூபிப்பதற்கும் முயற்சித்து வருவதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
பிலிப் பாடெய்லி பிரான்சை சேர்ந்த பெண் வழக்குரைஞர் ஆவார். அவர், நிகாப் அணிந்த பெண் சமூகத்துக்கு அச்சுறுத்தலாக விளங்குகிறார் என்ற நம்பிக்கைக்கு தொடர்ந்தும் தனது எதிர்ப்பை வெளியிட்டு வருவதோடு, தன்னை முழுமையாக மறைத்துச் செல்லும் ஒரு பெண் பொது ஒழுங்குக்கு எவ்வாறு அச்சுறுத்தலாக அமைவாள்? என கேள்வியும் எழுப்பியுள்ளார்.
கடந்த ரமலான் (ஜூலை) மாதம் பிரான்சின் நிகாப் மீதான தடை சட்டத்தை எதிர்த்து நிகாப் அணிந்து சென்றமையினால் குறித்த பெண் வழக்குரைஞரும், அவரது கணவரும் கைது செய்யப் பட்டமை குறிப்பிடத் தக்கது.

Post a Comment

0 Comments