Subscribe Us

header ads

பேலியகொடை - தண்டுகம்ஓயா வீதி அவ்வப்போது மூடப்படும்

பேலியகொடைக்கும் தண்டுகம ஓயா பாலத்திற்கும் இடையிலான வீதியில் இரண்டு ஒழுங்கைகள் நாளை செவ்வாய்க்கிழமை 17 ஆம் திகதி இரவு 9 மணிமுதல் 4 மணிவரை அவ்வப்போது மூடப்படும் என்று போக்குவரத்து பொலிஸார் அறிவித்துள்ளனர்.

Post a Comment

0 Comments