நியுயோர்க்கில் உள்ள பிரபலமான வடிவமைப்பாளர் செபஸ்டியன் எராசுரிஸ் தனது
முன்னாள் காதலர்களை நினைவுபடுத்தும் வகையில் 12 வகையான பாதனிகளை
வடிவமைத்துள்ளார்.
தன்னுடைய காதலர்கள் பணியாற்றிய துறை, ஆர்வமுள்ள விடயங்கள் போன்றவற்றை
அடிப்படையாகக் கொண்டு இவற்றை வடிவமைத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.












0 Comments