300 கிலோகிராம் நிறையுடைய இராட்சத கொடி கிழங்கு ஒன்று கண்டி பிரதேசத்தில் தோன்றப்பட்டுள்ளது.
கண்டி, குருகொடை சுலைமான் வீதியை சேர்ந்த எம்.ஜே.ஏ.அமானுல்லா என்பவரின் வீட்டுத் தோட்டத்திலே இவ்வாறு இராட்சத கிழங்கு ஒன்று தோண்டப்பட்டுள்ளது..
மேற்படி நபர் தனது தோட்டத்தில் சுமார் ஒரு வருடங்களுக்கு முன் இக் கிழங்குக்கான விதையை பயிரிட்டதாகவும் கடந்த மூன்று தினங்களாக கிழங்கை தோண்டி எடுப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
நன்றி: தமிழ் மிரர்

0 Comments