(TM) தோசை இறுகியதில் நான்கு மாத குழந்தை மரணமடைந்துள்ள
ஏழு வயதான சகோதரியே அந்த குழந்தைக்கு தோசையை ஊட்டிவிட்டுள்ளதாக
தெரிவிக்கப்படுகின்றது. தோசையில் ஒரு துண்டு தொண்டையில் இறுகியதையடுத்து
மூச்சுத்திணறல் ஏற்பட்டதனாலேயே அந்த குழந்தை மரணமடைந்துள்ளதாக
தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவமொன்று கம்பஹாவில் இடம்பெற்றுள்ளது.

.jpg)
0 Comments