(TM)மறைந்த தென்னாபிரிகாவின் முன்னாள் ஜனாதிபதி நெல்சன்
இந்த இரண்டு தினங்களிலும் தேசிய கொடிகளை அரை கம்பத்தில் பறக்கவிடுமாறும் அறிவுறுத்தியுள்ளது.
மண்டேலாவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் நாளை 10 ஆம் திகதியும் 11 ஆம் திகதியும் தேசிய துக்க தினங்களாக அரசாங்கம் பிரகடனப்படுத்தியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

0 Comments