மெக்ஸிகோவில் பெற்றோலிய எண்ணெய் அகழ்வுகளில் வெளிநாட்டு நிறுவனங்கள் முதலீடு செய்வதற்கு அனுமதியளிக்கும் சர்ச்சைக்குரிய சட்டமூலத்துக்கு அந்நாட்டு நாடாளுமன்றம் அனுமதியளித்துள்ளது.இச்சட்டமூலம் மெக்ஸிகோ நாடாளுமன்றத்தில் இன்று விவாதிக்கப்பட்டபோது, எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடும் ஆட்சேபம் தெரிவித்தனர்.
எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவரான அன்டானியோ கார்ஸியா, தனது ஆடைகளை களைந்துவிட்டு உள்ளாடையுடன் நாடாளுமன்றத்தில் உரையாற்றினார்.




0 Comments