(எம்.எச்.எம்.சியாஜ்)
கற்பிட்டி புதுக்குடிருப்பு பகுதியில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட ஜன்னத்துல் அஸாபீர் இஸ்லாமிய பாலர் பாடசாலையில் முதன் முறையாக இஸ்லாமிய கலாச்சார கண்காட்சி ஒன்று கடந்த சனிக்கிழமை (2013.11.30) இடம் பெற்றது இதில் இஸ்லாமிய இல்லம் மற்றும் நபி மார்களின் வரலாற்று சான்றுகள் என்பன காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.

0 Comments