சவுதி அரேபியாவில் நிலக்கரி நிறுவனம் ஒன்றில் ஏற்பட்ட நச்சுவாயுக் கசிவினால் இந்தியர் ஒருவரும் இலங்கையர் ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.இந்த நச்சுவாயுவை சுவாசித்த மற்றுமொருவர்; ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இச்சம்பவம் நேற்று திங்கட்கிழமை காலை இடம்பெற்றதாக சவுதி பொலிஸார் தெரிவித்தனர்.
இலங்கையைச் சேர்ந்த 34 வயதான ஜானக்க விக்ரமாராச்சி என்பவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றுமொரு இலங்கையர் பாதிக்கப்பட்டுள்ளார்.

0 Comments