Subscribe Us

header ads

முதல் கிறிஸ்மஸ்...

உலகளாவிய ரீதியில் கிறிஸ்தவர்களால் எதிர்வரும் 25 ஆம் திகதி கிறிஸ்மஸ் தினம்  கொண்டாடப்படவுள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக இடம்பெற்று வருகின்றன.

இந்நிலையில், பிரித்தானிய இளவரசர் ஜோர்ஜ் தனது பெற்றோர் வில்லியம் மற்றும் கேட் ஆகியோருடன் தனது முதல் கிறிஸ்மஸ் தினத்தை கொண்டாடுவதற்கான ஏற்பாடுகளில் ஈடுபட்டுள்ளதை படங்களில் காணலாம்.








Post a Comment

0 Comments