காலி, மாத்தறை அதிவேக நெடுஞ்சாலை எதிர்வரும் ஜனவரி மாதம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் திறந்து வைக்கப்படவுள்ளது.காலி பின்னதுவ முதல் மாத்தறை கொடகம வரையிலான 30 கிலோ மீற்றர் பாதையில் மூன்று இடை நுழைவாயில்களும் அமைக்கப்பட்டுள்ளன.18 பில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்டுள்ள காலி, மாத்தறை நெடுஞ்சாலை திறந்து வைக்கப்பட்ட பின்னர் கொழும்பிலிருந்து மாத்தறைக்கு பயணிக்க முடியும்.
இதேவேளை மாத்தறை கொடகம முதல் ஹம்பாந்தோட்டை துறைமுகம் வரையில் நெடுஞ்சாலையும் அமைக்கப்பட்டுள்ளது.

0 Comments