கற்பிட்டி அல-அக்ஸா தேசிய பாடசலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை 17/11/2013 காலை 08.00 மணியளவில் MESWA (Muslim engineering students welfare association) ஏற்பாட்டாளர்கள் கருத்தரங்கை வெற்றிகரமாக நடாத்தி உள்ளனர்.
கடைசி நேரமாக MESWA ஏற்பாட்டாளர்களும், இக்கருத்தரங்கின் ஒருங்கிணைப்பாளர்களும் கற்பிட்டி தேசிய பாடசாலை அதிபர், ரஹ்மானியா அரபிக் கல்லுாரி அதிபர், தாருள் உலுாம் அதிபர், தனியார் வகுப்பு அதிபர்களுக்கும் தங்களுடைய மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து உள்ளனர்.
0 Comments