மட்டக்களப்பில் உள்ள காத்தான்குடி பிரதான வீதியில் நின்ற பேரீச்சம் பழ மரம் ஒன்று இன்று காலை முறிந்து விழுந்து உள்ளது.
பழுது அடைந்து இருந்ததால் இது முறிந்தது என பராமரிப்பாளார் தெரிவித்தார்.
காத்தான்குடி பிரதான வீதியை அழகு படுத்துவதற்காக பிரதியமைச்சர்
எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவின் ஏற்பாட்டில் 70 பேரீச்சம் பழ மரங்கள்
நடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.




0 Comments