Subscribe Us

ஈரானில் குடிகாரருக்கு பயங்கர தண்டனை!! (அப்ப புத்தள மாவட்ட மைந்தர்களுக்கு) படங்கள் இணைப்பு

ஈரானில் குடிகாரனுக்கு வழங்கப்படுகின்ற தண்டனையை காட்டுகின்ற பதிவு இது. இந்நாட்டில் போதைப் பொருள் பாவனையை கட்டுப்படுத்தப்பட்ட அரசு பயங்கர சட்டங்களை அமுல்படுத்தி வருகின்றது. பொதுமக்கள் மத்தியில் வைத்து இவருக்கு 80 கசையடிகள் கொடுக்கப்பட்டன. ஆயினும் என்னதான் சட்டங்கள் இருந்தாலும் குடிப்பவர்கள் குடிக்கத்தான் செய்கின்றனர்.













Post a Comment

0 Comments