(TM)அரசாங்க பாடசாலையில் உயர்தர வகுப்பில் கல்விப்பியிலும் மாணவன் ஒருவன் ஹெரோயின் வைத்திருந்த குற்றச்சாட்டில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொல்ஹாவலை பிரதேசத்திலுள்ள பாடசாலையொன்றில் கல்விப்பயிலும் மாணவன் ஒருவனே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

0 Comments