பிரிட்டனில் அண்மையில் நடைபெற்ற சேற்று ஓட்டப்போட்டியொன்றில் பெரும் எண்ணிக்கையான ஆண்களும் பெண்களும் பங்குபற்றினர்.
12 மைல் தூரம் கொண்ட இந்த போட்டி, பங்குபற்றுபவர்களின் உடல் மற்றும் மன உறுதியை சோதிப்பதற்காக வருடாந்தம் நடத்தப்படுகிறது. இப்போட்டியின் மூலம் திரட்டப்பட்ட நிதி நல நிதியமொன்றுக்கு அன்பளிப்புச் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்படுகின்றது.
0 Comments