Subscribe Us

header ads

கெமரூன் நெறிமுறைகளை மீறிவிட்டார்: அரசு

பொதுநலவாய மாநாட்டிற்கு வருகைதந்த பிரித்தானிய பிரதமர் டேவிட் கெமரூன் ராஜதந்திர நெறிமுறைகளை மீறியிருப்பதாக இலங்கை அரசாங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது என்று பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.


பொதுநலவாய மாநாட்டில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொள்ளுமாறு அதிகாரியொருவர் பிரதமருக்கு அழைப்பு விடுத்திருந்த போதிலும் அதிகாரியின் அழைப்பை டேவிட் கெமரூன் தட்டிக்கழித்துவிட்டதாகவும் உயர் மட்ட தகவல்கள் தெரிவித்துள்ளன.

Post a Comment

0 Comments