ஆர்ஜென்டீனாவைச் சேர்ந்த நபரொருவர் விநோதகரமாக மரமொன்றினை திருணம் செய்துகொண்ட சம்பவமொன்று கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளது.
பெரு நாட்டின் நடிகரும் சுற்றுச்சூழல் ஆர்வலருமான ரிச்சர்ட் டொரெஸ் என்பவரே மரத்தை திருமணம் செய்தவர். ஆர்ஜென்டீனாவின் தலைநகர் பியுனோஸைரஸிலுள்ள பிரதான பூங்காவிலுள்ள மரமொன்றையே இவர் திருமணம் செய்துள்ளார்.
தோற்றத்தில் நடிகர் ஜோனி டெப் போலவுள்ள டொரெஸ், சூழல் பிரச்சினைகள் தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்தவே இவ்வாறானதொரு திருமணத்தை முடித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

இத்திருமணத்துக்கு பலரை விருந்தினராக அழைத்த டொரெஸ், மரத்தினை பல தடவைகள் முத்தமிட்டு திருமண ஒப்பந்தத்தை சத்தமாக வாசித்து இத்திருமணத்தை அதிகாரபூர்வமாக முடித்துள்ளார்.
இதேபோன்று இலத்தின் அமெரிக்க நாடுகளில் தனது பாணியில் விழிப்புணர்வை ஏற்படுத்த வுள்ளதாக குறிப்பிட்டுள்ளார் டொரெஸ்.
ஆர்ஜென்டீனாவைச் சேர்ந்த நபரொருவர் விநோதகரமாக மரமொன்றினை திருணம் செய்துகொண்ட சம்பவமொன்று கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளது.
பெரு நாட்டின் நடிகரும் சுற்றுச்சூழல் ஆர்வலருமான ரிச்சர்ட் டொரெஸ் என்பவரே மரத்தை திருமணம் செய்தவர். ஆர்ஜென்டீனாவின் தலைநகர் பியுனோஸைரஸிலுள்ள பிரதான பூங்காவிலுள்ள மரமொன்றையே இவர் திருமணம் செய்துள்ளார்.
- See more at: http://metronews.lk/article.php?category=lifestyle&news=2980#sthash.wjm2iPHh.dpuf

0 Comments