இளைஞர் விவகார திறன் அபிவிருத்தி அமைச்சின் இளைஞர்களின் நற்புறவை பரிமாற்றும் வேலைத்திட்டத்தின் கீழ் இளைஞர் நற்புறவுக்குழுவினர் இன்று பாக்கிஸ்தான் பயணமானார்கள்.
இலங்கை - பாக்கிஸ்தான் இளைஞர்களின் நற்புறவை பரிமாற்றுக்கொள்ளும் இவ்வேலைத்திட்டத்தின் கீழ் இலங்கை சார்பாக 7பேர் பாக்கிஸ்தான் செல்கின்றனர்.
இக்குழு 9 நாள் விஜயத்தை மேற்கொண்டு அங்குள்ள பாடசாலைகள், கல்வியற் கல்லூரிகளுக்கு சென்று அங்குள்ள இளைஞர்களுடன் சிநேகபூர்வ நற்புறவை ஏற்படுத்தவுள்ளனர்.
இக்குழுவில் இளைஞர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் மூவரும், இலங்கை இளைஞர் கழகம் சம்மேளனம் சார்பாக நான்கு பேரும் அடங்குவர். இதில் சிங்ளவர் மூவரும், முஸ்லிம் இருவரும், தமிழர் இருவருமாவர்.
கடந்த மாதம் பாக்கிஸ்தான் இளைஞர் குழுவினர் இலங்கைக்கு வந்தமை குறிப்பிடத்தக்கது.

0 Comments