Subscribe Us

மூளைச்சாவு அடைந்த கர்ப்பிணிக்கு 3 மாதத்திற்குப் பின் பிரசவம் : ஹங்கேரி மருத்துவர்கள் சாதனை!!

வயிற்றில் இருந்த குழந்தையை மருத்துவ உலகின் முன்னேற்றத்தால் கிட்டத்தட்ட 92 நாட்கள் வயிற்றிலேயே வளர்த்து பத்திரமாக பிரசவிக்கச் செய்து ஹங்கேரி மருத்துவர்கள் சாதனை புரிந்துள்ளனர்.

பொதுவாக விபத்து மற்றும் சில உடல் நலக் கோளாறுகளினால் மூளைச்சாவு அடைபவர்களது உடல் உறுப்புகள் தானம் செய்யப் பட்டு வருகிறது. மூளைச்சாவு அடைந்தவர்களின் உடலில் இருந்து எடுக்கப்படும் உறுப்புகளைக் கொண்டு பாதிக்கப் பட்ட 7 பேரின் வாழ்க்கையை ஒளியூட்டலாம் என்ற விழிப்புணர்வு அதிகரித்து வருகிறது.

அந்த வகையில் திடீர் மூளைச்சாவு அடைந்த கர்ப்பிணிப் பெண் ஒருவரை கிட்டத்தட்ட மூன்று மாத காலம் தகுந்த மருத்துவ வசதிகளுடன் சிகிச்சை அளித்து அவரது வயிற்றில் இருந்த குழந்தையைக் காப்பாற்றியுள்ளனர் ஹங்கேரி மருத்துவர்கள்.
 
மூளைச்சாவு அடைந்த பெண்ணின் வயிற்றில் இருந்த குழந்தையை மருத்துவ உலகின் முன்னேற்றத்தால் கிட்டத்தட்ட 92 நாட்கள் வயிற்றிலேயே வளர்த்து பத்திரமாக பிரசவிக்கச் செய்து ஹங்கேரி மருத்துவர்கள் சாதனை புரிந்துள்ளனர்.
பொதுவாக விபத்து மற்றும் சில உடல் நலக் கோளாறுகளினால் மூளைச்சாவு அடைபவர்களது உடல் உறுப்புகள் தானம் செய்யப் பட்டு வருகிறது. மூளைச்சாவு அடைந்தவர்களின் உடலில் இருந்து எடுக்கப்படும் உறுப்புகளைக் கொண்டு பாதிக்கப் பட்ட 7 பேரின் வாழ்க்கையை ஒளியூட்டலாம் என்ற விழிப்புணர்வு அதிகரித்து வருகிறது.
அந்த வகையில் திடீர் மூளைச்சாவு அடைந்த கர்ப்பிணிப் பெண் ஒருவரை கிட்டத்தட்ட மூன்று மாத காலம் தகுந்த மருத்துவ வசதிகளுடன் சிகிச்சை அளித்து அவரது வயிற்றில் இருந்த குழந்தையைக் காப்பாற்றியுள்ளனர் ஹங்கேரி மருத்துவர்கள்.
- See more at: http://www.athirady.com/tamil-news/news/286805.html#sthash.neMKn1kU.dpuf

Post a Comment

0 Comments