Subscribe Us

சச்சினின் பாரத ரத்னா விருதுக்கு சிக்கல்

சச்சின் டெண்டுல்கருக்கு பாரத ரத்னா விருது வழங்குவதை எதிர்த்து தகவல்

அந்த கடிதத்தில், சச்சினுக்கு பாரத ரத்னா விருது வழங்குவதன் மூலம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் மீறப்பட்டுவதாக தகவல் ஆர்வலர் தேபஷிஷ் பட்டாச்சாரியா குறிப்பிட்டுள்ளார்.

டெல்லிஇ ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் மிசோரம் ஆகிய மாநிலங்களில் தேர்தல் பணிகள் தற்சமயம் இடம்பெற்று வருகின்றன.

இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் நியமன நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள சச்சினுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படுவதன் மூலம் வாக்காளர்களாக உள்ள ரசிகர்களின் ஆதரவை பெற முடியும். என்பதனை பட்டாச்சாரியா தமது கடிதத்தல் குறிப்பிட்டுள்ளார்.
ஆர்வலர், தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

Post a Comment

0 Comments