Subscribe Us

சச்சினுக்கு பாரத ரத்னா விருது: இந்திய அரசாங்கம் அறிவிப்பு



இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் இந்தியாவின் அதி உயர் சிவில் விருதான பாரத ரத்னா விருதுக்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளதாக இந்திய அரசாங்கம் அறிவித்துள்ளது.

டெண்டுல்கர்  தனது 200 ஆவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியில் சச்சின் விளையாடி முடித்தவுடன் இன்று சனிக்கிழமை மாலை இந்த அறிவிப்பை வெளியிட்டது.

டெண்டுல்கருடன் இந்தியாவின் பிரபல விஞ்ஞானிகளில் ஒருவரான சிந்தாமணி நாகேஸ ராமச்சந்திர ராவும் பாரத ரத்னா விருதுக்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.


Post a Comment

0 Comments