கடந்த 14 ஆம் திகதி புறக்கோட்டை சிறிகொத்தை ஐ.தே.க தலைமையகத்திற்கு பலவந்தமாக
நுழைந்த பொதுபல சேன பிக்குகளுள் மற்றும் அங்கத்தினர் தாக்கப்பட்டதை கண்டித்து இன்றும் சிறிகொத்த முன்னால் பொதுபல சேன ஆர்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளது.
கலபோட அத்தே ஞானசார தேரர் உட்பட சுமார் 200 பேரை கொண்ட இந்த ஆர்பாட்டத்தில் முச்சக்கர வண்டிகளில் ஒலிபெருக்கிகள் பொருத்தபப்ட்டபடி ஆர்பாட்டம் நடைபெறுவதாக அறியக் கிடைத்துள்ளது.
அத்துடன் ஆர்ப்பாட்டக்காரர்கள் சிறிகொத்தைக்கு எதிரான போஸ்டர்களை முன்வாயிலில் தொங்க வைத்துள்ளது.
அதேவேளை ஆர்ப்பாட்டக்காரர்களை நோக்கி ஒலிபெருக்கிகள் மூலம் சத்தமாக சிறிகொத்தையில் இருந்து பிரித் உபதேசங்கள் ஒலிபரப்பப் பட்டு அங்கு கடமையில் ஈடுபட்டுள்ள போலீசாரின் வேண்டுகோளுக்கு இணங்க பிரித் உபதேச சத்தம் குறைக்கப்படதகவும் அறிய முடிகிறது.
பிந்திக்கிடைத்த செய்தியின் படி பொதுபல சேன அமைப்பினருடன் பேச்சுவார்த்தை நடாத்திய ஐக்கிய தேசிய கட்சி அங்கத்தவர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான தயா கமகே, ரவி கருணாநாயக்க, ருவான் விஜேவர்தன போன்றோர் பிக்குகள் தாக்கபட்டது தொடர்பில் தமது கட்சி
மன்னிப்பு கேட்பதகவும், கலபோட அத்தே ஞானசார தேரர் உட்பட பொதுபல சேன அமைப்பினரை ஐ.தே.க தலைமை சிறிகொத்த வரவேற்பதாகவும் தெரிவித்தார்.

0 Comments