இஸ்லாமிய(அரபு) காலண்டரின் முதல் மாதம் தான் முஹர்ரம்.
இந்த மாதத்தின் பத்தாவது நாளையே முஹர்ரம் பண்டிகையாக கொண்டாடி வருகின்றனர்.
இந்த மாதத்தில் தான் முகமது நபி அவர்களின் பேரப் பிள்ளைகளான ஹசேன் மற்றும் ஹுசைன் (ரலி) ஆகியோர் கர்பலா போர்க்கல மைதானத்தில் வீரத்தியாகம் செய்தார்கள்.
இதற்காக துக்க நாளாக அனுசரித்து நெஞ்சில் அடித்துக் கொண்டு, ஒப்பாரிவிட்டு அழுவது மற்றும் தீயில் மிதிப்பது போன்ற செயல்களை செய்து வருகின்றனர்.
ஆனால் இவ்வாறு செய்வது தவறு என்ற கருத்தும் நிலவி வருகிறது.
லெபனான்
ஈரான்
இந்தியா
மியான்மர்
பிரித்தானியா
ஆப்கானிஸ்தான்
ஈராக்
ஏமன்
டிரினிடாட் மற்றும் டொபாகோ


0 Comments