Subscribe Us

header ads

அழிந்து போன நமது பைல்களை மீட்டிக்கொள்ள இதோ அருமையான மென்பொருள்.

நமக்கு தெரியாமல் நாம் நமது கணணியில் உள்ள தரவுகளை தவறுதலாக அழித்திருப்போம். அதை எவ்வாறு மீட்டிக்கொள்ளவது?  என்று தெரியாமல் நண்பர்களிடம் எல்ல்லாம் கேட்டிருப்போம். அனால் அவர்களிடமிருந்து சரியான பதில் கிடைத்திருக்காமலும் இருக்கலாம். இப்ப கவலைய விடுங்க இதோ நான் சொல்லப் போகும் மென்பொருள் மூலம் உங்களது தரவுகளை
மீட்டிக்கொள்ளளாம்.

நமது கணணியில் இருந்து அழிந்த Photos, Videos, Audio போன்ற தகவல்களை மீட்டி எடுத்துக்கொல்லுவத்ற்கான மென்பொருள் Recover My Files என்ற மென்பொருளாகும். இம்மென்பொருளின் உங்களது கணணியிலிருந்து அழிந்த Photos, Videos, Audio போன்ற தகவல்களை மிக இலகுவாக பெற்றுக்கொள்ளலாம்.
 
மென்பொருளை தரவிறக்க கீழுள்ள லிங்கை அழுத்தி செல்லுங்கள்.


எவ்வாறு Download செய்வது?

1. Download என்பதை க்ளிக் பண்ணவும்.


                                                                  Download Now

Post a Comment

0 Comments