Subscribe Us

header ads

பொதுபல சேனாவிடம் ஐக்கிய தேசிய கட்சி மன்னிப்புக் கோரிய தருணம் (படங்கள் இணைப்பு)

அண்மையில் சிறிகொத்த முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலபொட அத்தே ஞானசார தேரர் உள்ளிட்ட சிலர் தாக்கப்பட்டனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுபல சேனா அமைப்பு இன்று (19) சிறிகொத்தவிற்கு முன்னால் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியது.

இதன்போது ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்கவும் மாகாண சபை உறுப்பினர் தயா கமகேவும் பொதுபல சேனா பிரதிநிதிகளிடம் மன்னிப்புக் கோரியுள்ளனர்.









Post a Comment

0 Comments