(TM) ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது 68 ஆவது பிறந்த நாளை கடந்த 18 ஆம் திகதி கொண்டாடியமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை ஜனநாயக சோஷலிஸ குடியரசின் 68 ஆவது வரவு-செலவுத்திட்டத்தை ஜனாதிபதியும் நிதியமைச்சருமான மஹிந்த ராஜபக்ஷ தனது 68 ஆவது வயதில் நாடாளுமன்றத்தில் சற்றுமுன்னர் சமர்ப்பித்தார்.

0 Comments