Subscribe Us

வறுமை 6 வீதமாக குறைப்பு

வறுமை 2013 ஆம் ஆண்டில்  6 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது மற்

பொருளாதார வளர்ச்சி பலப்படுத்தப்பட்டுள்ளதுடன் பொதுநலவாய மாநாட்டை நடத்தியதன் ஊடாக நாட்டில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி சர்வதேசத்திற்கு எடுத்துக்காட்டப்பட்டுள்ளது.
றும்1976 ஆம் நடைபெற்ற அணிசேரா மாநாட்டிற்கு பின்னர் சர்வதேச மாநாடான பொதுநலவாய மாநாடு 2013 ஆண்டே நடைபெற்றது.

Post a Comment

0 Comments