பிரித்தானியாவை அடிப்படையாகக்கொண்டு செயற்படும் உலக
பிரபல குழந்தைகளுக்கான பால்மா உற்பத்தி நிறுவனத்தால் உற்பத்தி
செய்யப்பட்ட குழந்தைகளுக்கான பால்மாவை வாங்கிய தாயொருவர்
அதனுள்ளே 2 அங்குள்ள நீளமான ஊசியொன்று இருப்பதைக் கண்டு
அதிர்ச்சியடைந்துள்ளார்.
கென்ட்டில் ஸ்ரிங்போர்ன் எனும் இடத்தைச் சேர்ந்த ஜூலி வேக்லிங் என்பவரே
தனது 6 வார குழந்தையான சகேலாவுக்கு வாங்கிய பால்மாவில் ஊசியைக் கண்டு
அதிர்ச்சியடைந்துள்ளார்.
இந்நிலையில் சினமடைந்த வேர்லிங் இது தொடர்பில் அந்தப் பால்மாவை
உற்பத்தி செய்த டனோன் பேபி நியூற்றிஷன் நிறுவனத்துக்கு முறைப்பாடு
செய்துள்ளார்.


0 Comments