2005: இலங்கையின் ஜனாதிபதியாக மஹிந்த ராஜபக்ஷ பதவியேற்றார்.
1794 : அமெரிக்கப் புரட்சிப் போரின் பின்னர் எழுந்த சில பிரச்சினைகளைத் தீர்க்கும் பொருட்டு ஐக்கிய அமெரிக்காவுக்கும் பிரித்தானியாவுக்கும் இடையில் உடன்பாடு எட்டப்பட்டது.
1816 : போலந்தின் வோர்சா பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது.
1881 : உக்ரேனில் ஒடிசா நகரில் விண்கல் ஒன்று வீழ்ந்தது.
1932 : சோவியத் தலைவர் ஜோசப் ஸ்டாலினின் இரண்டாவது மனைவி தனது வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடக்கக் காணப்பட்டார்.
1941 : இரண்டாம் உலகப் போர்: மேற்கு அவுஸ்திரேலியாவில் ஜேர்மன்,
அவுஸ்திரேலிய போர்க்கப்பல்களுக்கிடையில் நிகழ்ந்த மோதலில் இரு கப்பல்களும் மூழ்கின. இதில் 645 அவுஸ்திரேலியக் கடற்படையினரும் 77 நாசி ஜேர்மனியக் கடற்படையினரும் கொல்லப்பட்டனர்.
அவுஸ்திரேலிய போர்க்கப்பல்களுக்கிடையில் நிகழ்ந்த மோதலில் இரு கப்பல்களும் மூழ்கின. இதில் 645 அவுஸ்திரேலியக் கடற்படையினரும் 77 நாசி ஜேர்மனியக் கடற்படையினரும் கொல்லப்பட்டனர்.
1942 : இரண்டாம் உலகப் போர்: ஸ்டாலின்கிராட் சண்டை - சோவியத் படையினர் ஸ்டாலின்கிராட் நகர் மீது மீள் தாக்குதலை ஆரம்பித்தனர். இது பின்னர் அவர்களுக்கு வெற்றியை அளித்தது.
1946 : ஆப்கானிஸ்தான், ஐஸ்லாந்து, சுவீடன் ஆகியன ஐ.நாவில் இணைந்தன.
1969 : அப்போலோ 12 விண்கலத்தில் சென்ற சார்ள்ஸ் கொன்ராட், அலன் பீன் ஆகியோர் சந்திரனில் இறங்கி நடந்த மூன்றாவதுஇ நான்காவது மனிதர்கள் என்ற பெயரினைப் பெற்றனர்.
அடித்தார்.
1977 : எகிப்திய ஜனாதிபதி அன்வர் சதாத் சமாதானப் பேச்சுக்களுக்காக இஸ்ரேல் சென்றடைந்தார். இஸ்ரேல் சென்ற முதல் அரபுத் தலைவர் இவரே.
1977 : போர்த்துக்கல் போயிங் விமானம் ஒன்று மெடெய்ரா என்ற இடத்தில்
விபத்துக்குள்ளாகியதில் 130 பேர் கொல்லப்பட்டனர்.
விபத்துக்குள்ளாகியதில் 130 பேர் கொல்லப்பட்டனர்.
1979: அமெரிக்க பணயக்கைதிகளில் 13 பெண்கள் மற்றும் கறுப்பினத்தவர்களை
விடுதலை செய்யுமாறு ஈரா னிய ஆன்மிகத் தலைவர் ஆயதுல்லா கொமேனி
உத்தரவிட்டார்.
விடுதலை செய்யுமாறு ஈரா னிய ஆன்மிகத் தலைவர் ஆயதுல்லா கொமேனி
உத்தரவிட்டார்.
1984 :மெக்ஸிக்கோ நகரில் எண்ணெய்க்கு தங்களில் ஏற்பட்ட பெரும் வெடிப்புகளினால் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 500 பேர் கொல்லப்பட்டனர்.
1985 : பனிப்போர் காலத்தில் அமெரிக்க ஜனாதிபதி ரொனால்ட் றீகன், சோவியத் ஜனாதிபதி மிக்கைல் கொர்பச்சோவ் இருவரும் ஜெனீவாவில் முதன் முறையாகச் சந்தித்தனர்.
1998: மோனிகா லுவின்ஸ்கி விவகாரம் தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி பில்
கிளின்டனுக்கு எதிராக அந்நாட்டு நாடாளுமன்றக் குழு குற்றவியல் பிரேரணை விசாரணையை ஆரம்பித்தது.
கிளின்டனுக்கு எதிராக அந்நாட்டு நாடாளுமன்றக் குழு குற்றவியல் பிரேரணை விசாரணையை ஆரம்பித்தது.
1999 :மக்கள் சீனக் குடியரசு தனது முதலாவது சென்ஷோ விண்கலத்தை ஏவியது.
2005 : இலங்கையின் 5 ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக மஹிந்த ராஜபக்ஷ பதவியேற்றார்.
2010: நியூஸிலாந்தில் சுரங்கமொன்றில் ஏற்பட்ட விபத்தினால் 29 பேர் பலியாகினர்.
0 Comments