Subscribe Us

2024 ஆம் ஆண்டுக்கான புத்தளம் வலைய மட்ட கரப்பந்தாட்ட போட்டியில் Thigaly பாடசாலை அணி முதலாம் இடம் (Champion)

 


2024 ஆம் ஆண்டுக்கான புத்தளம் வலைய மட்ட கரப்பந்தாட்ட (volleyball ) 20 வயதுக்குட்பட்ட பிரிவில் Thigaly பாடசாலை அணி முதலாம் இடம் (Champion) பெற்று மாகாண மட்டத்திற்கு தெரிவாகியுள்ளது.


பயிற்சி மற்றும் வழிகாட்டல் வழங்கிய உடற்கல்வி ஆசிரியர் AM பாரிஸ், பயிற்சியாளர் MNM டில்ராஸ் மற்றும் பழைய மாணவர்கள் ஆகியோறருக்கு நன்றியை தெரிவித்து கொள்வதோடு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவிக்கிறோம்.

Post a Comment

0 Comments