Subscribe Us

header ads

முதலாம் இரண்டாம் இடங்களைபெற்று அகில இலங்கை ரீதியான போட்டிக்கு தெரிவுசெய்யப்பட்டுள்ள புத்தளம் அசன்குத்தூஸ் மு.வித்தியாலயம்

 


வளப்பற்றாக்குறையுடன் எமது அசன்குத்தூஸ் மு.வித்தியாலயம் வடமேல் மாகாண முதலாம் இரண்டாம் இடங்களைபெற்று அகில இலங்கை ரீதியான போட்டிக்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளது.


அல்ஹம்துலில்லாஹ்.வடமேல் மாகாணத்தின் முன்னணி பாடசாலைகளை வெற்றிகொண்டு இந்த இடத்திற்கு வருவதற்கு பல சவால்களையும் தடைகளையும் தாண்டி வரவேண்டியிருந்தது.


இந்த வெற்றியின் பங்காளிகலான அனைவருக்கும் இறைவன் அருள்பாளிக்க வேண்டுமென பிரார்த்திப்பதோடு அகில இலங்கையில் வெற்றி பெற உங்கள் பிரார்த்தனைகளிலும் சேர்த்துக்கொள்ளுங்கள்..

Post a Comment

0 Comments