Subscribe Us

header ads

கல்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலைக்கு வருகை தந்த போக்குவரத்து பொலிஸ் பொறுப்பதிகாரி.(PHOTOS)

 


கல்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலை அதிபர் முஸ்தபா அன்சார் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க கல்பிட்டி போக்குவரத்து பொலிஸ் பொறுப்பதிகாரி அவர்கள் வருகை தந்து மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் வீதிகளில் பயணிக்கும் போது மாணவர்கள் கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கை சம்பந்தமாக மாணவர்களுக்கு தேவையான பல முக்கியமான ஆலோசனைகளையும் அறிவுரைகளையும் வழங்கினார்.

-RIZVI HUSSIAN










Post a Comment

0 Comments