Subscribe Us

AL-AQSA N.S U16 உதைபந்தாட்ட அணி வலயமட்ட போட்டிக்கு தெரிவு

 


கல்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலை 16 வயதிற்கு கீழ் உதைபந்தாட்ட அணி இன்று அல் அக்ஸா தேசிய பாடசாலை மைதானத்தில் நடைபெற்ற கோட்ட மட்ட உதைபந்தாட்ட போட்டியில் மிகச்சிறப்பாக விளையாடி அறை இறுதி போட்டியில் பெனால்டி உதையில் தோல்வி அடைந்து மூன்றாவது இடத்திற்கான தெரிவு போட்டியில் 3-0 என்ற கோல் அடிப்படையில் இலகுவாக வெற்றி பெற்று வலய மட்ட போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளது.

-RIZVI HUSSAIN


Post a Comment

0 Comments